Nothing is impossible. Just start from now

We Provide You Trusted Hosting & Tutorial Completely Free!

This is a free hosting and training workshop for students, stay connected with us… share with others… (HTML / CSS / js / PHP/ Linux / WSL/ Server Setup / Web Control Panels).
இது மாணவர் இலவச பயிற்சி, என்றும் இணைந்திருங்கள் எங்களோடு... பகிருங்கள் மற்றவர்களோடு...


-----for advertisement contact: 9791133545-----

குழப்பம் / Confusion

Ai தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் இனி அனைத்தும் Coding-தான் ஆனால் பள்ளி மாணவர்கள் பாடத்திட்டத்தில் இருக்கும் HTML / CSS-ஐ புரிதல் இல்லாமல் பயிலுகின்றனர்...

தெளிவு / Clear

தங்களது Coding (online-ல்) நேரடியாக இணையத்தில் பார்வையிடம்போது இதற்காக தான் என்று புரிதல் கிடைத்து மேலும் ஆர்வத்துடன் படிக்க வைப்பது எங்கள் இணையதளத்தில் நோக்கம்...

சுமை / Burden

பொதுவாக Hosting-க்கு 3 முதல் 5-ஆயிரம் வரை செலவாகிறது மாணவர்களுக்கு இந்த சுமையை குறைப்பதற்காகவே இந்த இலவச இணைய தளம்

ஹோஸ்டிங் / Hosting

HTML / CSS பயிற்சி பெறும் மாணவர்களுக்கு எளிமையில் புரிந்து கொள்ள எங்கள் இலவச இணையதளம் உதவும்...

We Have 5+ Years of Experience. You Always the Best Guidance.

எங்களுக்கு 5+ வருட அனுபவம் உள்ளது. நீங்களும் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருங்கள்...

TutorialServices

YesMyWeb பகிரப்பட்ட ஹோஸ்டிங் மூலம் நீங்கள் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வலைத்தளங்களை உருவாக்க மற்றும் தொடங்க தேவையான அனைத்து அம்சங்கள், கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவீர்கள்..View more service.

HTML Tutorial

HyperText Markup Language (HTML) என்பது இணையத்தில் செருகப்பட்ட markup symbols அல்லது codes-களின் தொகுப்பாகும். markup இணைய browser-க்கு ஒரு வலைப்பக்கத்தின் வார்த்தைகள் மற்றும் படங்களை எவ்வாறு காட்டுவது என்று கூறுகிறது.

Learn Free Courses

CSS Tutorial

Cascading Style Sheets (CSS) என்பது மொழியைக் குறிக்கிறது மற்றும் HTML போன்ற markup மொழியில் எழுதப்பட்ட கூறுகளை அழகியல் செய்யப் பயன்படுகிறது. ஏனெனில் HTML என்பது ஒரு தளத்தின் அடித்தளம் மற்றும் CSS என்பது ஒரு முழு வலைத்தளத்தின் அழகியல் ஆகும்.

Learn Free Courses

JS Tutorial

JavaScript பெரும்பாலும் JS என சுருக்கமாக அழைக்கப்படுகிறது, இது HTML மற்றும் CSS உடன் இணைந்து action-உடன் செயல்படடும் programming மொழி மற்றும் முக்கிய தொழில்நுட்பமாகும். இது கூடுதல் அழகு சேர்க்க / சுயமாக செயல்பட உதவுகிறது

Learn Free Courses

PHP Tutorial

HTML CSS-ல் இயங்கும் இணையதளம் ஸ்டாடிக் வெப்சைட் / Php SQL சுயமாகவும் சில வேலைபாடு செய்வதால் டைனமிக் வெப்சைட், ஸ்டடி வெப்சைட் விசிட்டிங் கார்டு போல் செயல்படுகிறது, டைனமிக் வெப்சைட்டு userக்கு தகுந்தார் போல் செயல்படுகிறது, Ex. FB/X/YT

Learn Free Courses

பயிற்சி நூலகம்

எங்களின் மிகப்பெரிய இலவச ஆன்லைன் நூலகம் மூலம் எந்த தொழில்நுட்பத்திலும் தேர்ச்சி பெறுங்கள்

கற்கத் தொடங்கள்!

சிறந்த தரமதிப்பீடு பெற்ற பயிற்சிகள், வீடியோ படிப்புகள் மூலம் உங்கள் வாழ்க்கையை வெற்றிபெறச் செய்யுங்கள்.


எங்கள் வகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை ஆராய்ந்து உங்கள் அறிவை மேம்படுத்தவும்


---for advertisement contact: 9791133545---

FreeHosting

பகிரப்பட்ட ஹோஸ்டிங் (Hosting) நீங்கள் பெற எளிதான, மிகவும் சிக்கனமான வழியாகும் இணையதளம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் அதை உருவாக்கத் தொடங்கலாம்.


-----for advertisement contact : 9791133545-----
#

HTML HostingSchool Student this is Best

Free

FREE Apply Now
100 GB Disk
Unlimited Bandwith
5+ Sub.Domains
File Manager
100+ HTML projects

School vs College

#
  School Student

  11th 12th HTML / CSS / js பயிலும் மாணவர்கள் HTML Hosting தேர்வு செய்யவும், நீங்கள் அடிப்படை பயிற்சியில் இருப்பதால் உங்களுக்கு கையாள எளிதாக இருக்கும்.

#
  College Student  

  B.sc, B.E., IT., PHP கல்லூரி பயிலும் மாணவர்கள் Shared Hosting தேர்வு செய்யலாம், இதில் உங்களுக்கு தேவையான அனைத்து Server செட்டப்பும் cPanel உள்ளது

#

Shared HostingCollege Student this is Best

Free

FREE Apply Now
1000 GB Disk / Bandwith
10 Sub-Domains
FTP account / Online FTP
cPanel/MySQL/MyAdmin
WordPress / joomla ect...

TrendingNews

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Phasellus sagittis, libero a blandit efficitur, erat tortor tincidunt magna, eu porta felis arcu et lacus. Vestibulum accumsan odio semMore news.

#
31 May, 2023

5 Things You MUST Do Today to Grow Your Coding Knowledge.

This website is about to create a responsive ecommerce website using html, css, bootstrap and PHP from scratch in tamil

#
25 April, 2023

Complete Responsive Ecommerce Website Using Bootstrap In Tamil.

This video is about to create a responsive ecommerce website using html, css and bootstrap from scratch in tamil

#
#
#
21 March, 2023

10 Awesome Free Business Template to build Website.

10 Awesome Free Business Template to build Website. இணையதளத்தை உருவாக்க 10 அற்புதமான இலவச வணிக டெம்ப்ளேட். Coming Soon....